ஒலிம்பிக்கிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடத்தில் இருப்போம்- பாகிஸ்தான் வீரர்

Loading… உலக தடகளத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது. இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம். உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக தடகளத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தான். அவரது தந்தை முகமது அஷ்ரப் கொத்தனார் ஆவார். ஒரே நாளில் பாகிஸ்தானின் ஹீரோவாக உயர்ந்துள்ள 26 வயதான அர்ஷத் நதீம் கூறுகையில், ‘நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதில் … Continue reading ஒலிம்பிக்கிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடத்தில் இருப்போம்- பாகிஸ்தான் வீரர்